திருக்குறள் (English Translation )
ஆசிரியர்:
ஜி யு போப்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D+%28English+Translation+%29+?id=1577-5509-3609-0462
{1577-5509-3609-0462 [{புத்தகம் பற்றி உலக அளவில் உன்னதமான இடத்தை பெற்றிருக்கும் ஒரே அற இலக்கியம் திருக்குறள் என்பது உலகறிந்த உண்மை .அதனை சமய அளவில், அறிவியல் துறைகள் அளவில், வாழ்வியல் அளவில் உலகத்தின் ஒப்பற்ற ஒயே இலக்கியமாகத் திகழ்வது திருக்குறள். இன்று ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு சமயத்தினரும் தம்முடைய அற இலக்கியமாகக் கொண்டாடும் நிலையில் எம்மொழியினரும் போற்றித் தத்தம் மொழிகளில் மொழியாக்கம் செய்து கொள்கின்றனர்.
<br/> திருக்குறளின் பெருமையையுணர்ந்து அதனை பிறநாட்டினர்க்கு அறிமுகப்படுத்தும் நிலையில் பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பானது எளிமையாகவும் தெளிவாகவும் திருவள்ளுவர் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், எக்காலத்துக்கும் பொருந்தும் உயர் சிந்தனைகளை வெளிப்படுத்தும்வகையிலும் அமைந்துள்ளது. அதன்மூலம்பல நாட்டினரும் திருக்குறளின் பெருமை உணர்ந்து,கொண்டாடித் தத்தம் மொழிகளில் கண்டு மகிழ்கின்றனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866