திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பு

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category ஆய்வு நூல்கள்
Publication ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
FormatHard Bound
Pages 955
Weight2.68 kgs
₹700.00 ₹630.00    You Save ₹70
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு."
- பாரம்
"திருவள்ளுவர் 'யாதும் ஊரே யாவரும் கேதார். என்று சிரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர். அவர் தஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நாலாக உருக்கொண்டது
-திரு.வி.க.,
திருக்குறளின் கருத்துக்கள் காலங்கடந்தவை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அதன் கருத்துக்கள் புதுமை மிக்கனவாய், படிப்பவர்க்கு ஊக்கம் ஊட்டுவதாய் அமைந்துள்ளனர்,
- தி.க வாசிங்கம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கி வா ஜகநாதன் :

ஆய்வு நூல்கள் :

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் :