திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி (மூலமும் உரையும்)

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 40
Weight50 grams
₹15.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தப் பூவுலகிற்குப் போய் பிறக்காமல், நாம் நாட்களை வீணாகக் கழிக்கின்றோம், சிவனருளால் நாம் நற்கதியைப் பெறுவதற்கு இந்தப் பூமியே உகந்த இடம் என்று திருமாலும் விரும்புகின்றான்பிரம்மனும் ஆசைப்படுகின்றான். திருப்பெருந்துறையில் உறைந்தருள்பவனே! உனது விரிந்து பரந்த கருணையோடு இப்பூவுலகிற்கு வந்து, எங்களை ஆட்கொண்டு அருள்வாய்! அமுதம் போன்றவனே, துயில் நீங்கி எழுந்தருள்வாய்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :