திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
ஆசிரியர்:
பா. அன்பரசு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1920-0463-3149-5754
{1920-0463-3149-5754 [{புத்தகம் பற்றி திருப்பாவை திருவெம்பாவை எளிய உரை என்னும் இந்நூலில் திருப்பாவை முப்பது <br/>பாசுரங்கள், திருவெம்பாவை இருபது பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பத்து <br/>பாடல்கள், ஆக அறுபது பாடல்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. திருப்பாவையைப்<br/> பாடியவர் ஆண்டாள். இந்த அம்மையாரின் இயற்பெயர் தெரியவில்லை. <br/>திருவெம்பாவையையும் திருப்பள்ளி எழுச்சியையும் பாடியவர் மாணிக்கவாசகர்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866