திருமணப் பொருத்த ரகசியங்கள்
ஆசிரியர்:
ஜெயங்கொண்டான் கொளஞ்சி
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1554-0765-0697-8196
{1554-0765-0697-8196 [{புத்தகம் பற்றி ஆடிய திருவடியின் அருள்கொண்டு, 'ஆக்கம் பெற்ற அற்புத கிரந்தமே..! “திருமணப் பொருத்த ரகசியங்கள்” இனிய இல்லறம் அமைத்துக்கொள்ள, விழைவோர்க்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை ...!
<br/>} {என்னுரை ஆடல்வல்லானின் ஆடியதிருவடியும், சற்குருவின் ஞானத் திருவடியும் துணைநின்று, எமை எப்போதும் வழிநடத்தும் பெற அருள்நிலையில் உற்பவித்த நூல்தான் ''திருமணப் பொருத்தி ரகசியங்கள்” என்ற மணநூல்! பல குருமார்கள், சித்தர்கள், ரிஷிகள், கிரந்த கர்த்தாக்கள், ஞானிகள், ஆச்சார்யப் பெருமக்கள் போன்றோர்கள் எடுத்துரைத்த ஜோதிட ஞானம் மற்றும் குருவின் அனுபவ அறிவு ஆய்வுகள் அடியேனுக்கு “திருமணப் பொருத்த ரகசியங்கள்'' என்ற கிரந்தம் உருவாகப் பெரும் மூலாதாரமாக அமைந்தது என்றால் அது திருவருள் எமக்குச் செய்த பெரும்பாக்கியம்! தற்காலத்தில் எண்ணிலடங்கா நூல்கள் திருமணப் பொருத்தம் பற்றி வெளிவந்துள்ளன. அவை எல்லாவற்றிலும் திருமணப் பொருத்தம் பற்றிய விவரங்கள் மேலோட்டமாகவே விளக்கப் பட்டுள்ளன. ஆழ்ந்த, தெளிவான, முழுமையான கருத்துக்கள் எதுவும் தென்படவில்லை என்றே சொல்லலாம்.} {வாழ்த்துரை ஆடல் வல்லானின் அருளால் ஜோதிட ஞானம் பற்றி வியப்புக்குரிய, அறிய பல செய்திகளையும், அனைவருக்கும் ஒவ்வொரு கருத்தையும், நிச்சயமாகி ”.அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான உதாரணங்களோடு உதாரணங்களோடு திருமணப் பொருத்த ரகசியங்கள் என்கிற இந்த நூலை திரு.ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதி உள்ளார்கள் இதைப்படித்து பயன்பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866