திருமூலர் அருளிய தெய்வத்தமிழ் திருமந்திரம் 3000

ஆசிரியர்: பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
FormatHard Bound
Pages 1016
ISBN978-81-947317-3-3
Weight1.50 kgs
₹600.00 ₹570.00    You Save ₹30
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்புடையீர்! வணக்கம் இவ்வுலகில் வரும் சீவர்கள் அனைவரும் அறிந்து அடைய வேண்டிய அனைத்து உண்மைகளையும் முழுமையாக அறிவித்து ஈசன் திருவடிப்பேற்றை கொடுக்கும் அரிய நூல் திருமந்திரம். பெரும் கல்வி அறிவிற் சிறந்தோரும், மாதவம் உடையோரும், அருளாளர்களும் உரை எழுதிய இத்தெய்வத்தமிழ்மறையான இத்திருமந்திரத்திற்கு முழுமையாக விளக்கவுரை எமதி வெளியிட வேண்டும் என்று இச்சிறியேனிடம் வந்து உத்தரவிட்டார் திருமூல தேவர். பற்பல பண்டிதர்களாலும் திருமூலர் சொன்ன முழு உண்மையை எழுத முடியாத இத்திருமந்திர மாலிற்கு படிப்பறிவு முழுமை இல்லாத என்னால் உரை எழுத முடியுமா என அவரிடமே கேட்டேன் அவரோ உன்னால் முடியும், உன்னுள்ளிருந்து நான் சொல்லித்தருகின்றேன் ஒரே வருடத்தில் இந்நூலை இயற்றி நம் சித்தர் விழாவில் வெளியிட வேண்டும். பல்லோரும் தமிழ் அறிவால் என் காலிற்கு விளக்கம் கண்டுள்ளனரே தவிர தவ அறிவால் நான் சொன்ன உண்மைகளை உணர்ந்து சொல்லவில்லை. அதனால் தவஞான சாதனையில் சித்தர் மார்க்கத்தில் உழைக்கும் நீ இந்நூலை இயற்றி வெளியிடு என ஆணையிட்டார்.
அன்றிலிருந்து ஒருவருட காலமாக இரவுபகல் ஓய்வின்றி எழுதி அவர் ஆணைப்படியே தெய்வத்தமிழ் திருமந்திரம் 3000 என தலைப்பிட்டு எங்கள் சித்தர் பீடத்தின் சார்பா வெளியிடுகின்றோம். திருமந்திரம் சாகாவரம் பெற்ற சாத்திர நூலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி :

ஆன்மிகம் :

ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை :