திருவரங்கன் உலா (பாகம் 1,2 - 3,4)

ஆசிரியர்: ஸ்ரீ வேணுகோபாலன்

Category சரித்திரநாவல்கள்
Publication நர்மதா பதிப்பகம்
FormatHard Bound
Pages 1320
ISBN978-93-87303-10-2
Weight1.33 kgs
₹800.00 ₹776.00    You Save ₹24
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்​மை மிகவும் ஆச்சர்யபட​வைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் ​கொண்ட ஒரு நம்பிக்​கைக்காக எவ்வளவு தூரம் ​போராடியது என்ப​த​னை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், மூன்று மற்றும் நான்காவது பாகங்கள் உப த​லைப்பாக மதுராவிஜயம் என்று ஆசிரியர் ​பெயரிட்டுள்ளார்.கலாரசிகன் : யாரவது ஒருவருடைய இழப்பு என்னை அடிக்கடி விசனப்பட வைக்கிறது என்றால் அது ஸ்ரீ வேணுகோபலன் என்கிற புஷ்பா தங்கதுரையுடையதுதான். எனக்கு மட்டுமல்ல, ‘சிங்கப்பூர்’ ஏ.பி.ராமன், நீதிபதி புகழேந்தி முதலிய நண்பர்கள் புஷ்பா தங்கதுரை என்கிற ‘ஸ்ரீவே’ இல்லாததைத் துயரத்துடன் உணர்கிறார்கள் என்பது நிஜம்..இப்போது ‘ஸ்ரீவே’ பற்றி எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், நர்மாதா பதிப்பகத்தார் ஸ்ரீ வேணுகோபாலனின் தலைசிறந்த படைப்பான ‘திருவரங்கன் உலா’ புத்தகத்தை அற்புதமாக பதிப்பித்திருப்பது. ( தினமணி, 31.05.2015).

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ வேணுகோபாலன் :

சரித்திரநாவல்கள் :

நர்மதா பதிப்பகம் :