திருவருட்பா என்னும் தேன்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category ஆன்மிகம்
Publication பாரதி பதிப்பகம்
Format Paperback
Pages 160
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களி கொண்டேன் எல்லாம் வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுது உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலக ஒழுக்கம் விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே.”
இவ்வாறு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் கண்டு களிகூர்ந்து இறைவன் பால் கசிந்துருகி, கனிந்துருகி, நைந்துருகி நயம்பெருகிப் பாடிய திருவருட்பா என்னும் அருட்தேன் திரட்டைத் தந்தவர் திருவருட் பிரகாச வள்ளல் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள்.
அந்தத் தேன் அருவியில் பெய்ததுளிகளை இங்கே ஆசிரியர் எடுத்து நமக்குச் சுவைக்கவும், களிக்கவும் தந்திருக்கிறார். வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களில் உள்ள சாரத்தோடு பிசைந்து தந்த தேனாமிர்தம் இந்த நூல் என்றால் மிகையாகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

ஆன்மிகம் :

பாரதி பதிப்பகம் :