திருவருள் ஓங்கும் திவ்விய (முருகன்) ஸ்தலங்கள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category ஆன்மிகம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 191
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வைதாரை வாழ வைக்கும் கடவுள் முருகன், ஆறுபடை வீடுகள் முருகன் கோயில்கொண்ட தலங்களோடு இன்னும் பல முருகன் கோயில்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வழி வகுக்கிறது இந்நூல்.
சுருளிமலை, மயிலை மலை, குடுமியா மலை என்று ஐம்பது முருகப் பெருமானின் திருத்தலங்களை உங்களைத் தரிசிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழ்நாடு, கேரளம், இலங்கை , மலேயாவிலுள்ள திருமுருகன் திருத்தலங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள பெரிதும் பயன்படும் நூலாகும் இது.
முருக பக்தர்களுக்கும் அவன் கோவில் கொண்ட இடங்களைத் தரிசிக்க விரும்பும் அன்பர்களுக்கும் ஒரு சிறந்தகையேடாக இந்நூல் அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

ஆன்மிகம் :

பாரதி பதிப்பகம் :