திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500
ஆசிரியர்:
ஹகீம் ப.மு.அப்துல்லா சாயபு
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%2C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+51%2C+%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-500?id=1775-0361-4689-7319
{1775-0361-4689-7319 [{புத்தகம்பற்றி திருக்குறளை இயற்றிய மெய்ஞானியாரும் வாவெட்டியான் போன்ற நூல்களை இயற்றிய சித்தரும் ஒருவர் அல்ல. இவர் வேறு, அவர் வேறு என்று ஆணித்தரமாகத் தக்க சான்றுகளோடு வாதாடுபவர் உள்ளனர். அதேபோல இருவரும் ஒருவரே என்று மூர்க்கமாக வாதாடுபவர்களும் உள்ளனர். இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவு காண முயற்சிப்பது வீண் வேலை. ஆனால் சித்தரைப் பற்றி ஆராயத் தொடங்கும் போது திருக்குறளாசிரிய வம்புக்கு இழுக்காமலிருப்பதே நல்லது. ஏனென்றால் சித்தராகப் பாடிய ஞானவெட்டியான் முதலிய நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்தும், சந்தம். தாழிசை, வண்ணப்பா, இசைப்பா என்று பாடல் அமைப்புகள் பலவகைப்பட்டும் காணப்படுகின்றன. குறளின் அமைதிக்கும் நதிக்கும் சிந்துக்களுக்கும் இடையே வேறுபாடு மிகமிக அதிகம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866