திருவள்ளுவர் - ஔவையார் கதையும் நாடகமும்

ஆசிரியர்: மு.பழனிசாமி

Category இலக்கியம்
Publication வெற்றிபதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN0
Weight200 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருவள்ளுவர் - ஒளவையார் கதையும் நாடகமும்
என்ற நூலை முழுவதும் படித்தேன் சேக்குவியர் நாடக அமைப்பில் எழுதப்பட்டுள்ளது (திருவள்ளுவர்காட்டும் நிருவாகம் என்ற நூலை எழுதியவர் திருவள்ளுவ ஒளவையார் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு அரிய படைப்பாகும் தரமும், கம்பீரமும் பளிச்சென்று தெரிகிறது. இதுவரை திருவள்ளுவர் -ஒளவையார் பற்றி பல நூல்கள் வந்திருந்தாலும் இந்நூலாசிரியர் போன்று நுட்பமாகவும், சரித்திர ஆராய்ச்சி சான்றுகளுடன் தெளிவாகவும் இதுவரையாரும் எழுதியதில்லை இது புதிய வார்ப்புகளை உள்ளடக்கிய நூல் இந்த 'சிறந்த அரிய பொக்கிஷத்தை அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆசிரியர் புரிந்துள்ள சாதனையை மனமகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :