திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்

ஆசிரியர்: பிரேம்

Category சமூகம்
Publication காட்சிப் பிழை
FormatPaperback
Pages 300
Weight350 grams
₹260.00 ₹208.00    You Save ₹52
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூக உளவியல் பற்றிய 'புரிதல்களை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக , அமைந்தவை இந்தக் கட்டுரைகள், திரையில் வரையப், 'பட்ட தமிழ்நிலம் என்ற முதல் பகுதி கட்டுரைகள் 'கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் முன்வைத்து , திரைப்படங்கள் பற்றிய சொல்லாடல்களை உருவாக்கும் முயற்சிகள். திரையில் படியாத தமிழ் மனம் என்ற இரண்டாவது பகுதி கோட்பாடுகளை, கருத்தியல்களை அரசியல் தளத்துடன் உறவுபடுத்தும் கட்டுரைகள். இவை இரண்டு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை, தொடர்ச்சியாக அமைகின்றவை, ஒரே வகையான கேள்விகளைத் தம்முள் கொண்டிருப்பவை. திரைப்படம் மக்கள் அரசியல் இரண்டும் நவீன உருவாக்கங்கள், 'ஊடகக் கட்டமைப்புகள், அத்துடன் இரண்டுமே தனி , 'மனிதர்களுக்கு அதிக இடமளிக்கும் சுடட்டு நினைவு 'களால் அமைந்தவை. அதனால், தற்காலச் சமூக உளவி, 'யல் சொல்லாடலில் இரண்டும் இணையமைப்புகளாக மாறிவிடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரேம் :

சமூகம் :