திரை இசைப் பாடல்கள் 1

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 452
ISBN978-81-8402-627-6
Weight350 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கவிஞர் கண்ணதாசன் பாடல்களைக் கேட்டு மகிழாதவர்கள், தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று சொல்லலாம். காதுக்கு இனிமையாக இருப்பதோடுகூட, கருத்துக்கும் இனிய சொல் நயம் படைத்த பாடல்களை வழங்கும் வல்லமை பொருந்திய மாபெருங்கவிஞர், அவர். சாதாரணமாகத் திரைப்பாடல்கள் என்றால் அது இலக்கிய மதிப்பில் சற்றுக் குறைவாகவே இருப்பது வழக்கம். ஆனால், கவிஞரின் திரை இசைப் பாடல்கள் அதில் தனித்தன்மை வாய்ந்தவை; இலக்கியப் புகழ் படைத்தவை.
பாமரர் முதல் பண்டிதர் வரையில், கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய பாடல்களைக் கேட்டு மகிழ்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். திரைப்படப் பாடல்களாயினும், இலக்கியக் கவிதைகளாயினும், அவருடைய கவி உள்ளம் அவற்றில் உண்மையோடு உணர்ந்து ஒன்றிப் பேசுவதுதான் இதற்குக் காரணம். இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்களில் அந்தக் கவி உள்ளத்தின் மலர்ச்சியை நாம் கண்டு இன்புற்று மகிழலாம், உண்மையான கவிதை என்பது எந்தப் பருவத்தில் வெளிவந்தாலும், அது உள்ளத்தைத் தொடும் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :