திரை உலக சிகரங்கள்

ஆசிரியர்: வி ராமமூர்த்தி

Category சினிமா, இசை
Publication போதி பதிப்பகம்
FormatPaperback
Pages 272
Weight300 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1970 - லிருந்து 1980 வரை 'சுதேசமித்திரன் நாளிதழில் சினிமாப் பகுதி ஆசிரியராகவும், 1980 - லிருந்து 2006 வரை. 'சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய - திரு.வி.ராமமூர்த்தி ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாப் பத்திரிகையாளராகவும், விமர்சகராகவும் இயங்கியவர். 1989 ஆம் ஆண்டில் இவருக்கு 'கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசு, திரைப்பட விருதுக் குழுவிலும் இரண்டு முறை உறுப்பினராக நியமித்து இவரை பெருமைப்படுத்தியது, தமிழ் சினிமாக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியுள்ள இவர், ஐம்பது பழம்பெரும் திரைப்படக்கலைஞர்கனைட்டட் பற்றி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலங்களில் கோலோச்சிய திரைப்படக்கலைஞர்களைப் பற்றிய வரலாறும், அவர்கள் பதித்த சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, 'திரை உலக சிகரங்கள்' என்ற இந்த நூல் அவர்களுக்கு உதவுவதோடு, தமிழ்த்திரைப் படத் துறையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு மிகச் சிறந்த ஆவணமாகவும் இருக்கும்

உங்கள் கருத்துக்களை பகிர :
வி ராமமூர்த்தி :

சினிமா, இசை :

போதி பதிப்பகம் :