தி.க.சியின் நேர்காணல்கள்

ஆசிரியர்: வே.முத்துக்குமார்

Category நேர்காணல்கள்
Publication உயிர் எழுத்து பதிப்பகம்
FormatPaperback
Pages 188
Weight250 grams
₹140.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தி.க.சி.யை ஆர்வத்தோடு நேர்கண்டு நேர்மையாய்ப் பதிவு செய்தவர்கள் மிகப் பலர். அவர்களில் 1992லிருந்து தொடங்கி, இன்று வரை பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட இருபத்தைந்து நேர்காணல்கள் 3 இத்தொகுப்பில் காலவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த நேர்காணல்களினுள்ளே பயணம் செய்பவருக்கு தி.க.சி என்னும் ஆளுமையின் இலக்கிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே.முத்துக்குமார் :

நேர்காணல்கள் :

உயிர் எழுத்து பதிப்பகம் :