தி.க.சி.திரைவிமர்சனங்கள்

ஆசிரியர்: வே.முத்துக்குமார்

Category நாட்டுப்புறவியல்
Publication ஆவாரம்பூ
FormatPaperback
Pages 60
Weight100 grams
₹40.00 ₹37.20    You Save ₹2
(7% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முற்போக்கு இலக்கியவாதிகளின் பிசிறில்லாத வழிகாட்டியாக திகழ்ந்த தி.க.சி என்றறியப்படும் தி.க.சிவசங்கரன் மார்ச் 30, 1925ஆம் ஆண்டு பிறந்தார். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பிரேம்சந்த், முல்க்ராஜ் அனந்த், சத்ஜாத் ஜாகிர் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர்களால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழ்நாட்டில் வரவேற்று வளர்த்த முதன்மையானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சீயம் என்கிற பஞ்சசீலக் கொள்கையை இலக்கியத்திற்கும், இலக்கிய படைப்பாளிக்கும் வகுத்துத் தந்திருக்கின்ற பெருமையும் இவருக்கு உண்டு. கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள் கூட இவரை உணர்வுபூர்வமாக நேசித்தது, இவரது தனித்த ஆளுமையின் அசாதாரண வெளிப்பாடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே.முத்துக்குமார் :

நாட்டுப்புறவியல் :