தீண்டாமைக்குள் தீண்டாமை: (புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்)

ஆசிரியர்: கோ.ரகுபதி சி. லஷ்மணன்

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatPaper Back
Pages 120
ISBN978-81-9078-791-8
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




'புனிதம் தீட்டு எனும் கருத்தியலோடு சாதிய உயர்வைப் பேணுகிற இந்து சமூகத்தின் அதிகாரப் படிநிலைகள், ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் எனும் இருநிலைகளில் இயங்குகிறது எனும் கருத்து இந்நூலைப் 'படிக்கிறபோது உடைகிறது. தீண்டாமைக்கு 'உள்ளானவர்களும் தங்களுக்குச் சேவை செய்யும் சாதியினரை ஒடுக்கக்கூடிய நிலையை 'அறிகையில், சாதிய அதிகாரத்தின் தீவிரம் தெளிவாகிறது. பிராமணர்கள், சாதி இந்துக்கள், 'பிற சமயத்தார், ஒடுக்கப்பட்டோர் எனப் பல்வேறு மட்டங்களில் தீண்டாமைக்குள்ளாகும் புதிரை வண்ணார் சமூகத்தினரைப் பற்றிய இவ்வாய்வு, 'சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் அவர்களுக்கு நேர்கிற ஒடுக்குதல்களைக் களஆய்வில் கண்ட ஆய்வாளர்களின் பதிவு. 'கண்டாலே தீட்டு எனும் அளவில் இன்றும் நம் மூளைக்குள் புதைந்து கிடக்கும் சாதியத் தீமை பிராமணர்கள் சூத்திரர்கள் எனும் ஒற்றை எதிர்மையை உடையதல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.ரகுபதி :

கட்டுரைகள் :

புலம் :