தீரன் சின்னமலை

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 104
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்று நம் நாட்டை நாமே ஆண்டுவருகிறோம். நூற்றைம்பது ஆண்டுகளுக்குமேல் நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டுவந்தனர். 15-8-1947இல் நாம் விடுதலை அடைந்தோம். ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது, இந்நாட்டு வீரர் பலர் அன்னாரை எதிர்த்துக் கடும்போர் புரிந்தனர். அவ்விடுதலை வீரர்களுள் தீரன் சின்னமலையும் ஒருவனாவான்.
விடுதலை வீரனான தீரன் சின்னமலையின் வீர வரலாறு, இளைஞர்களுக்கு நாட்டுப் பற்றையும், உரிமை வேட்கையையும், ஒருமைப்பாட்டு உணர்ச்சியையும் ஊட்டவல்லதாக அமைந்துள்ளது.
எனவே, இச் 'சிறுநூல்' மாணவ மாணவியர்க் கேற்றவாறு, எமது ‘தீரன் சின்னமலை வீர வரலாறு' என்னும் பெருநூலிலிருந்து சுருக்கி எழுதப் பட்டதாகும்.'தீரன் சின்னமலை' என்னும் இந்நூல், எளிய இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை மாணவ மாணவியர்க்குப் பயன்படுமாறு செய்தல், தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உள்ள கல்வியுலகின் கடப்பாடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :