தீராக்காதலி
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF++?id=1118-9918-4017-4909
{1118-9918-4017-4909 [{புத்தகம்பற்றி தமிழ் சினிமா முன்னோடிகளான எம்.கே. தியாகராஜ பாகவதர். பி.யூ. சின்னப்பா, எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி, சுந்தராம்பாள், எம்.ஜி ஆர், எம்.ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு நிவேதிதா வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866