துளசி மாடம்

ஆசிரியர்: நா.பார்த்தசாரதி

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 256
ISBN978-81-80220-79-6
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"பண்பாடு என்பது பரவலாகும் போது வெறும் தேசிய அடையாளப்புள்ளி (National Identity) நீங்கி மானிடம் என்கிற சர்வதேச அடையாளப் புள்ளி (International Identity) வந்து விடுகிறது. சங்கர மங்கலம் என்ற ஒரு சிறிய தமிழ்நாட்டுக் கிராமத்தில் இந்தக் கதை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அல்லது முக்கியக் கதாபாத்திரங்கள் அந்தச் சிறிய கிராமத்துக்கு அப்பாலும் அதைவிடப் பரந்த பெரிய உலகத்தைப் பாதிப்பவர்கள் பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்” - என்ற கருத்தை இந்த நாவலின் முடிவுரையில் காண்பீர்கள். அதையே இங்கும் முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை அழகிய தென்னிந்தியக் கிராமமான சங்கரமங்கலத்தில் விசுவேசுவர சர்மாவின் இல்லத்துத் துளசி மாடத்தில் தொடர்ந்து தீபம் எற்றப்படுகிறது என்பது தான் முக்கியம். ஆனால் அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையிலோ அந்த தீபம் எந்தக் கைகளால்யாரால் ஏற்றப்படுகிறது என்பது மட்டுமே மிகவும் முக்கியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.பார்த்தசாரதி :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :