தெனாலிராமன் கதைகள்
ஆசிரியர்:
ஆபஸ்தம்பன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1779-3688-8721-2715
{1779-3688-8721-2715 [{புத்தகம் பற்றி பொதுவாகத் 'தெனாலிராமன் கதைகள்' என்றால் வேடிக்கை நிறைந்த கதைகள் என்றும், விஜய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனையில் நகைச்சுவை யுடன் பேசி அரசவையிலுள்ளோரைச் சிரித்து மகிழச் செய்த வேடிக்கைக் கதைகள் என்றுதான் எண்ணி வந்தார்கள். யாராவது நகைச்சுவையுடன் - அதாவது வேடிக்கை யாகப் பேசினால், "நீ என்ன தெனாலிராமன் என்ற நினைப்பா?" என்று கேட்பது வழக்கம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866