தென்பாண்டிச் சீமையிலே II

ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு

Category ஆய்வு நூல்கள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatHard Bound
Pages 870
Weight1.10 kgs
₹800.00 ₹760.00    You Save ₹40
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"வட வேங்கடற் தென் குமரியாயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து”
எனப் பனம்பாரனார் பண்டைய தமிழகத்தின் எல்லைகளை விவரிக்கிறார்.
நமது தமிழகத்துக்கு வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதியும், கிழக்கிலும் தெற்கேயும் கடல் எல்லையாக இருக்கின்றன. மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது. இந்தத் தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். சேர நாடு மேல்கரையில் குமரி வரையுள்ள நிலப்பகுதியாகும். சோழ நாடு கீழ்க்கரையிலுள்ள பழவேற்காடு முதல் மதுரை வரை பரவி விரிந்து கிடக்கிறது.
பாண்டிய நாடு மதுரை, முகவை, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களையும் நாஞ்சில் நாட்டில் நடுப்பகுதியுைம் உடன் கொண்டு காணப்படுகிறது.
சேர, சோழ பாண்டி நாட்டில் தென்பாண்டிச்சீமைக்கு ஒரு தனிப்பங்கு உண்டு. தென்பாண்டிச்சீமை என்று நாம் இந்த நூலில் குறிப்பிடுவது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களே. இந்த மாவட்டத்தினை பொறுத்தவரை ஒரு காலத்தில் இணைந்தே இருந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்தாலங்குறிச்சி காமராசு :

ஆய்வு நூல்கள் :

காவ்யா பதிப்பகம் :