தென்றலை தீண்டாதே ராட்சசா!
ஆசிரியர்:
சுஜா சந்திரன்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%21?id=1524-5617-3858-2394
{1524-5617-3858-2394 [{புத்தகம் பற்றி இந்த மிஸ்டர் ஜாஸ்?? பெண்களின் காவலனா?!! சைக்கோ கொலை காரனா?!! பரபரப்பான விவாதம் வெற்றி தொலைக்காட்சியில் ஹாட் ரேட்டிங்கில் சுடச்சுட நடந்துகொண்டிருந்தது.. சீரியல்,சினிமா,யூடியூப் எல்லாம் பார்ப்பதை தள்ளி வைத்துவிட்டு தமிழகத்தின் 7கோடி மக்களும் மெய்மறந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.. காரணம் சமீபகாலமாக நடக்கும் தொடர் கொலைகள். சிலது பெண்களை தவறாக அணுகும் ஆட்கள் என்பது மட்டும் தெரிய.. பலதுக்கு காரணம் தெரியவில்லை .. போலீசாருக்கு படு சவாலான கேஸ்.. அவர்கள் கோட்டை விட. இன்று தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆகிவிட்டது..
<br/>மீடியா போதாதா? ஒன்றை பலதாய் பெருக்கி பயம் உண்டு பண்ண .. "தமிழ்நாடு முழுவதும் தொடர் சைகோ கொலைகள். கொலையாளிகள் உடல் கூறுகூறாக சிதைக்கும் கொலைகாரன்.. அவர்கள் முக்கிய உறுப்புகள் உடம்பில் இருந்து நீக்கம்.. சடலத்தின் மேல் திமிங்கலத்தின் கோரபற்களை கத்தியால் வரைந்து தன்னை அடையாளப்படுத்தும் சைகோ கில்லர்.... யார் அவன்? என்றுதான் இன்று விவாதம்…
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866