தென்றல் விடு தூது

ஆசிரியர்: அகிலா ஐயாதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 276
Weight250 grams
₹230.00 ₹207.00    You Save ₹23
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அவர்களது கரையில்லா அன்பும் காதலும் கரைகாண கடலைப்போல அவர்களுக்குள் பொங்கி பிரவாகித்துக்கொண்டிருந்தது. கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழித்து குழந்தைகளின் பிறந்தநாளன்று கோவிலுக்கு போக கிளம்பி வெளியே வந்தவர்கள் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கியவர்கள்.அப்பத்தாவிடம் மட்டும் முறுக்கிக்கொண்டு நின்றனர். அவர்களது பனிப்போர் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பித்துவிட்டது…

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா ஐயாதுரை :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :