தெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் (இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்)

ஆசிரியர்: பிரமிள்

Category கவிதைகள்
Publication பரிசல் புத்தக நிலையம்
FormatPaperback
Pages 416
ISBN978-81-924912-4-0
Weight400 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இலங்கைத் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள். அவரது வாழ்விலும் படைப்பிலும் 'நாஸ்டால்ஜியா' வெளிப்பட்டது இல்லை . என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம், பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது. இத்தொகுப்பில், பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரமிள் :

கவிதைகள் :

பரிசல் புத்தக நிலையம் :