தெலுங்கு கற்றுக் கொள்ளுங்கள்
ஆசிரியர்:
ஆசிரியர் குழு
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1898-0794-6642-1124
{1898-0794-6642-1124 [{புத்தகம்பற்றி உங்களுக்குத் தெரியும்; ' நீராடும் கடலுடுத்த' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்து, அது மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை இயற்றியது. அதில் 'கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் னு திரத்து தித்து' என்று தமிழ்த் தாயைப் பார்த்துக் குறிப்பிடுகிறார். வரிசைப்படுத் தியதில் சிறிது மாற்றம் இருக்கலாம்; ஒருவேளை எதுகை மோனைக்காக. மலையாளம் தான் தமிழுக்கு மிக நெருங்கிய மொழி. வரி வடிவத்திலும் ஒலி வடிவத்திலும், தெலுங்கும் கன்னட மும் ஒலி வடிவத்தில் ஓரளவு ஒத்திருந்தாலும், வரி வடிவத்தில் நம் தமிழிலிருந்தும் மலையாளத்திலிருந்தும் சற்று மாறுபட்டவை. அவை இரண்டும் வரி வடிவத்தில் மிகமிக நெருங்கியவை. உயிர்க் குறியீடுகளிலும் தலைக் கட்டிலும்தான் சிறிது வேற்றுமை. மெய்யில் மெய் யாகவே ஒன்றாக இருப்பவை. ஓருயிரும் ஈருடலும் என்று கூடச் சொல்லிவிடலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866