தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து... மார்க்ஸ் & ஏங்கல்ஸ்

ஆசிரியர்: அய்ஜாஸ் அகமது மொழிபெயர்ப்பு: அப்பணசாமி

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 352
ISBN978-9384-4219-22
Weight450 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும்
பலரது புரிதல்களுக்கும் தேசிய இனப் பிரச்சனைக்கும் முதலாளியத்தின் வளர்ச்சி, வர்க்க அரசியல்,
நில உடைமைத்துவப் பிற்போக்கு சக்திகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பு கிடையாது என்பதாகத்தானே இருக்கிறது.
ஆனால் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. தேசியம் ஆனால் என்ன? காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன? எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்? மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற
புரிதல் கிடைத்தது

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :