தேனீ வளர்த்துப் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஆசிரியர்:
மணிமேகலை பிரசுரம்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1490-2628-0314-7394
{1490-2628-0314-7394 [{புத்தகம் பற்றி
<br/>
<br/>தேனீ வளர்ப்பு என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால், இன்று தேனீ வளர்ப்பில் பின்பற்றப்படும் முறைகளுக்கும், பழங்காலத்தில் கையாளப்பட்ட முறைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.அதாவது, பழங்காலத்தில் இருந்து வந்த முறையை இயற்கை முறை என்றும், தற்காலத்தில் பின்பற்றப்படும் முறையைச் செயற்கை முறை என்றும் அழைக்கலாம். மனிதனின் அறிவு தேங்கியது அல்ல.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866