தேமல் விழுந்த தேசம்!
ஆசிரியர்:
இரா.சிவா
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21?id=1861-2231-9965-0431
{1861-2231-9965-0431 [{புத்தகம்பற்றி கவிஞர் சிவா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் இராமசாமி நாடார் மற்றும் மாரியம்மாள் எனும் தம்பதிக்கு மகனாய் பிறந்தவர். சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம் அதிகமிருந்ததால் தன் பள்ளிப்பருவத்தில் , 'பாடப்புத்தகத்தால் ஈர்க்கப்பட்டதை விட சேகுவேரா,லெனின் போன்ற புரட்சியாளர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு உணர்ச்சிக்கவிஞராக உருவெடுத்துள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866