தேவதா சித்தியென்னும் மலையாள மாந்திரிக ரத்னாகரம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category ஜோதிடம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 124
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கும்பபோ லொருகும்பையும் கரமதில் கொம்பம்பலித்தல்லுமம் , தும்பப்பூ அனியுன்னு நின்பாதயுகம் வன்னம்பிச்சீடினவிக்கினம் வம்போகும் பிட்டிருக்கின்னு ஞான் கௌஞ்ஞென்னைதம்புரா றென்னை சம்பத்தேகுக நம்பிராஜ முகனே ரெம்பாவிராலயம்.
மூலமந்திரம் ஓங்கணபதி, ஹிரிஸ்ஸன்னத்தும் ஸ்ரீமஹாகணபதி கெஜ தூமம், கெஜவகத்தரம், ரெகுவர்ணம், திரிகேத்திரம், சுர சுர டம் டம் ஹாம் கிலியும் கணபதே கணநாதா பாதபத்ம நமாமி.
பூஜைவிதி உதயத்தில் ஸ்நானம்பண்ணி அனுஸ்டானம் முடித்து பட்டு வஸ்திரம் கட்டி சுத்தமான யிடத்தில் வட்டமெழுக்கால் மெழுகி கோலப் பொடியினால் முக்கோணம் போட்டு, ஓங்காரம் காட்டி பிரணவசுற்றும் போட்டு நெய்யினால் தீபமேற்றி, தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, புஷ்பம், சூடம், சாம்பிராணி,கரும்பு, சர்க்கரை, சுண்டல், பொரி, கடலை, அவல், சுசியம், பஞ்சாமிர்தம் இதுகளை வைத்து தேங்காயுடைத்து, தீபதூப கற்பூர தீபாரத்தனைக் கொடுத்து மேற்சொல்லும் மந்திரததை வெள்ளரளி புஷ்பத்தினால் நாள் ஒன்றுக்கு 108 - உரு வீதம் சாத்திய நாமம் கூட்டி ஜெபம் பண்ணி வரவும் இப்படிக்கி 11-நாள் செய்யவும் சித்தியாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

ஜோதிடம் :

தாமரை நூலகம் :