தொடாமலே சுடுகிறாயே சுந்தரா...
ஆசிரியர்:
அகிலா ஐயாதுரை
விலை ரூ.260
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE...?id=1228-8771-6797-5871
{1228-8771-6797-5871 [{புத்தகம் பற்றி மும்பை புனே எக்ஸ்பிரஸ் ஹைவேயில் அதிவேகமாக பறந்து கொண்டிருந்த அந்த பெரிய வெளிநாட்டுக்காரில், பின்பக்கம் இருந்தவன் அப்படியே தன்னருகில் இருந்தவனின் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டிருந்தான்.
<br/>"சாப்... சாப்... முஜே சோடுதோ... மே ஆப்கா பேர் மே படுங்கா முஜே மாஃப் கர்தோ, கல்தி சே கியா மே தூபாரா நை கர்துங்கா" (சார். சார் என்னை விட்றுங்க, நான் உங்களோட காலை பிடிச்சு கெஞ்சி கேட்குறேன் சார், என்னை மன்னிச்சுடுங்க, தப்பு பண்ணிட்டேன் அடுத்த முறை இதை செய்யமாட்டேன்)
<br/>ஹஹஹஹ என்னது அடுத்த முறை செய்யமாட்டியா அதுக்கு நீ உயிரோட இருக்கணுமே பாதவ் பாண்டே என்றவன் கார் கதவை லேசாக திறந்தான்…
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866