தொலைநோக்கு

ஆசிரியர்: ஆ.மணவழகன்

Category வரலாறு
Publication அய்யனார் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
Weight250 grams
₹140.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சேலம் மாவட்டம் கெங்கவல்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட முனைவர் ஆ. மணவழகன், திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலை மற்றும்ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'கணினித்தமிழ் ஆய்வாளராகப் பணியாற்றியவர்.தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ,தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின்இளம் அறிஞர் விருதினைப் பெற்றவர். பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை ஆகியவை |இவரின் முந்தைய நூல்கள்

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :