தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும்
ஆசிரியர்:
சி.இளங்கோ
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1031-9556-6131-5042
{1031-9556-6131-5042 [{புத்தகம்பற்றி "தென் கேரளம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வேளிர் வாழ்ந்ததால்தான் இப்பகுதி அன்று வேள் நாடு என்று அழைக்கப்பட்டது. சோழ நாட்டுக்குச் சோறு கொடுத்த காவிரி ஆற்றுப் படுகையிலும் பல வேளிர் குடிகள் காணப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வடஆர்க்காடு மாவட்டத்திலும் , வேளிர் குடிகள் காணப்பட்டன. சங்க இலக்கியங்களில் வேளிர் பற்றி அடிக்கடி வரும் குறிப்புகளும் அவர்களது செழிப்பான வாழ்வு, வளம் பற்றிய தகவல்களும் புலவர்களுக்கு இவர்கள் அளித்த கொடைகள் பற்றிய தகவல்களும் தமிழகத்தில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இவர்களே.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866