தொழில் ரகசியம்

ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Category வணிகம்
Publication தி இந்து
FormatPaperback
Pages 208
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



" ஒரே தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள் என்றல் அவர்களிடம் தனித்திறமை ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். அந்த திறமையை படிப்போ அல்லது அனுபவமோ அவருக்குக் கொடுத்திருக்கலாம். அதனை வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து தொங்கப்பட்டதுதான் 'தொழில் ரகசியம்' தொடர்.
இதை எழுத நிறையப் படிக்கச் வேண்டும், நிறைய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதிஷ்டவசமாக சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த இரண்டையுமே செய்துவருகிறார். கூடுதலாகப் பலருக்கு ஆலோசகராகவும் இருப்பதால் எங்கே தவறு நடக்கிறது என்பதை அவரால் உணர முடியும். அதனால் தொழில்முனைவோர் தவறு செய்யாமல் தடுக்க முடியும்.."

உங்கள் கருத்துக்களை பகிர :
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி :

வணிகம் :

தி இந்து :