நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

ஆசிரியர்: தமிழவன்

Category சிறுகதைகள்
Publication புது எழுத்து
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒருநாள் ஒரு கதை அல்லது ஒரு பக்கம் என்று சாவகாசமாக வாசிக்க ஆரம்பித்த பின் ஒரு கதையை இருமுறை அல்லது அதற்கும் மேல் என்றாகிவிட்டது. நால்வரின் அறையில் இன்னும் சிலர் கதையை எத்தனை முறை வாசித்தாலும் என்னால் ஒரு நிலைக்கு வரமுடியவில்லை. வெறும் நிகழ்வுத் தொகுப்பாக, உரையாடல் திரட்சியாக மட்டுமே கதையற்ற, சிதறி அமைந்த அந்தக் கதையானது, மையத்திற்கான பிடியை தரவே இல்லை. அது மிகப் பெரிய போராட்டமாக மாறியது. ஏதோ ஒரு நிலையில் அந்த நினைவுடனே இருந்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழவன் :

சிறுகதைகள் :

புது எழுத்து :