நன்றி யாருக்கு ?

ஆசிரியர்: K. A. மதியழகன்

Category பகுத்தறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிந்தனைத் தீயை அறிவியக்கம் கொளுத்தியாகிவிட்டது. தமிழரின் சிந்தனா சக்தி வேலைசெய்ய ஆரம்பித்தால் அவரை வெல்ல தரணியில் யாருமில்லை. அத்தகைய அறிவுப்பணியின் ஒரு துளியாக “நன்றி யாருக்கு?" என்ற இந்நூலைத் தமிழகத்தார் முன்வைக்கின்றேன். அமெரிக்க அறிஞன், பெரிய சிந்தனையாளன் இங்கர்சாலின் "A Thanks giving SERMON" என்ற தலை சிறந்த சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு இந்நூல்.
தமிழர் சமுதாயத்திற்கு மிகமிகத் தேவையான நற்கருத்துகள் இந்நூலிலே இடம்பெற்றுள்ளன. இங்கர்சாலின் பேச்சு வசீகர வசன காவியம் மட்டுமல்ல. வளமுள்ள கருத்துகளைக் கொண்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
K. A. மதியழகன் :

பகுத்தறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :