நமக்கு நாமே நல்ல மருத்துவர்

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹65.00 ₹52.00    You Save ₹13
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆங்கில மருத்துவம் உடலியல் பற்றி இருபது ஆண்டுகளாக தாமரை இதழில் கட்டுரைகள் எழுதி வருபவரும் பல நூல்கள் எழுதியவருமான ஆய்வு அறிஞர் டாக்டர் அ.கதிரேசன் அவர்கள் ஒரு கட்டுரையில் இப்படி எழுதினார். “உலக முழுவதிலுமுள்ள மக்களிடையே தற்போது ஆங்கில மருத்துவ மோகம் குறைந்து சித்த, ஓமியோ, ஆயுர்வேதம் போன்ற நாட்டு மருத்துவ முறைகளில் ஆர்வம் பெருகி வருகிறது.”

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

உடல்நலம், மருத்துவம் :

முன்னேற்றப் பதிப்பகம் :