நமது இந்திய ராணுவம்

ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்

Category வரலாறு
Publication அருணா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவேறு எப்போதையும் விட, இன்றைய உலகச் சூழலில் ராணுவத்தின் தேவை மிகமிக அதிகமாகி விட்டது. இரண்டு நாடுகளுக்கிடையில் ஏற்படும் போரின் காரணமாக ராணுவம் தேவைப்படுவது குறைவாகி, உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலி லிருந்து அரசையும் மக்களையும் காப்பாற்ற ராணுவத்தின் தேவை அதிகமாகிவிட்டது. இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் இன்னமும் தொடர்ந்து வரும் ராணுவ நடவடிக்கை, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அமெரிக்கப்படைகளுக்கும் யுத்தம், ஈராக்கில் சதாம் உசேன் மறைவுக்குப் பின்னும் அமைதி திரும்பாத சூழல், லிபியாவில் கடாஃபிக்கு எதிரான புரட்சி-ராணுவ மோதல்- இப்படி உலகம் முழுவதும் ராணுவத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.சம்பத் :

வரலாறு :

அருணா பப்ளிகேசன்ஸ் :