நமது கல்வியின் வேர்களும் விழுதுகளும்

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category சுயமுன்னேற்றம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 113
Weight150 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"நமது கல்வியின் வேர்களும் விழுதுகளும்” என்னும் இந் நூல், நான் பல ஆண்டுகளாகக் கல்வி பற்றி எழுதிய கட்டுரை களில், தேர்ந்தெடுத்த 19 கட்டுரைகளின் தொகுப்பு. கல்விப் பணி நான் விரும்பி ஏற்றுக் கொண்டது. படித்து முடித்தவுடன், அரசின் வணிகவரித் துறையில் கிடைத்த பணியை உள்ளம் ஒட்டாததால் விட்டு விட்டு ஆசிரியப் பணிக்கு வந்தேன். நேரடியாகக் கல்லூரிப் பணியில் சேர்ந்திருந்தால் எனது வாழ்க்கையின் நோக்கும் போக்கும் மாறியிருக்கலாம். முதல் எட்டாண்டுகள் (1959-1967) கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத் தில் பொருளாதார விரிவுரையாளராக, காந்தியப் பொருளியல், கதர் கிராமத் தொழில்களின் பொருளாதாரம், கிராம விரிவாக்கப் பணி ஆகிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது என்னைப் புரட்டிப் போட்டது. டாக்டர் குமரப்பாவின் நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்தது, எனது சிந்தனைப் போக்கில் தெளிவை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

சுயமுன்னேற்றம் :

காந்திய இலக்கியச் சங்கம் :