நம்பிக்கை

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category சுயமுன்னேற்றம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹45.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா அவர்கள். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நான் படித்த போது, எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்பித்தவர், பேராசிரியர் கே. சீதாராமன் அவர்கள். ஆங்கிலக் கவிதைகளின் மீது காதல் கொள்ளச் செய்தவர்கள். பின்னர் நான் ஆசிரியரானேன். மாணவர்கட்கு ஆங்கிலம் கற்பித்தேன். அவற்றில் எனது மனம் கவர்ந்த கவிதைகள்னா பல நான் மாநிலப் பள்ளி சாராக் கல்விக் கருவூலத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது 'ஏற்றம்' இதழில் தமிழாக்கம் செய்தவற்றை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

சுயமுன்னேற்றம் :

ஏகம் பதிப்பகம் :