நம்பிமலைச் சித்தர்
ஆசிரியர்:
சி.எஸ்.முருகேசன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?id=1421-9393-3746-0190
{1421-9393-3746-0190 [{புத்தகம் பற்றி
<br/>திருமந்திரத் தமிழ்மாமணி புலவர் சி.எஸ். முருகேசன் எம்.ஏ.பி.எச்.டி.அந்த வேநாடி வழிக்காட்டிலில் ஜீவநாடி என்பது நாடி ஜோதிடம் அல்ல அது சித்தர்களின் அருள்வாக்கு. அந்த ஜீவநாடி வழிக்காட்டலில் நம்பிமலையில் நான் தேடியது சித்தர்களின் தரிசனம். நம்பிமலை ஏறினால் நம்பி வரம் அளிப்பார் என்பது நம்பிமலை பக்தர்களின் நம்பிக்கை.அந்த நம்பிக்கை நம்பிமலையில் எனக்கு வரமாக மட்டுமல்ல தரிசனமாகவும் கிடைத்தது. அந்தத் தரிசன அனுபவம்தான் பரவசப் பகிர்வில் நம்பிமலை சித்தர்கள் நூலாக உங்களுடன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866