நம்மாழ்வார்:ஆயிரங்காலத்து பயிர்
ஆசிரியர்:
கோ.நம்மாழ்வார்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D?id=1836-8257-0880-5619
{1836-8257-0880-5619 [{புத்தகம் பற்றி நம்மாழ்வாரிடம் நாம் கேள்வி எழுப்பும்போது, தோளின் மேல் கை போட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின் தொனியோ, உபதேசத்தின் கொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ அவநம்பிக்கையோ அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை. உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப் பேசும்போது மட்டும் அரிதாக அவர் குரலில்ஒரு விதமான வலி தெரியும்,
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866