நம்ம கழுதை நல்ல கழுதை
ஆசிரியர்:
கோவை சதாசிவம்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88?id=1746-0346-3403-0022
{1746-0346-3403-0022 [{புத்தகம் பற்றி

பூவுலகில் பொதி சுமப்பதற்காக ஓர் உயிரினம் பிறக்குமா...?

கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா...? 'கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா...?

முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட... வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்..?

குடும்பத்தில், பள்ளியில், பணிமனையில்,

அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்..?

கேள்விகள் பிறக்கும் மனதில், பதில்களும் பிறக்கின்றன.

உயிரின வரலாற்றைப் பேசும் பசுமை இலக்கியப்படை வரிசையில் "நம்ம கழுதை நல்ல கழுதை 'வாசித்து... வாசித்து... யோசிக்க வேண்டிய நூல்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866