நரகத்தில் ஒரு பருவகாலம்

ஆசிரியர்: ஆர்தர் ரைம்போ மொழிபெயர்ப்பு: கார்த்திகைப் பாண்டியன்

Category கவிதைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaper back
Pages 68
ISBN978-93-87333-08-6
Weight100 grams
₹75.00 ₹60.00    You Save ₹15
(20% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை , குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை . தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார், எளிமையான பாதைகளைப் புறக்கணித்து விளிம்புகளில் பயணிப்பதையே பெரிதும் தேர்ந்தெடுத்தார். சமரசம் செய்து கொள்ளாத மனத்திடம் புலன்களின் சிதைவு: போதை மருந்துகள்; ஒருபால் புணர்ச்சி; ஆயுதக்கடத்தல்; வெவ்வேறு நிலங்களினூடான பயணம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இருபத்து ஒன்றாம் வயதுக்குள் எழுதிய கவிதைகளின் நம்பவியலாத முதிர்ச்சி; அதனைத் தொடர்ந்து தன்னுடைய கவிதைகளைக் கைவிட்டுப் பிறகு ஒருநாளும் அவற்றைப் பற்றி உரையாடாத பிடிவாதம் - இவையெல்லாம் சேர்ந்து ஒரு இதிகாச நாயகனின் பிம்பத்தை வரலாற்றில் ரைம்போவுக்குத் தருகின்றன. ஆனால், உயிரோடு இருந்திருந்தால் இதையும் அவர் மறுத்திருக்கவே செய்வார் எனத் தோன்றுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

எதிர் வெளியீடு :