நரிப்பல்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 128
ISBN978-81-2341-656-4
Weight150 grams
₹145.00 ₹136.30    You Save ₹8
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சராசரி மனித வாழ்வில் இருந்து விலகிப் போனவர்களின் காலடித்தடத்தையும் – பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்து காட்டுகிறது இந்த சிறுகதை தொகுப்பு.

ஒவ்வொரு கதையின் பின்னணியில் வலிகள் ஏடு நூலிழைப் போன்று உணரச் செய்வதை உணரலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளும் சராசரி மனித வாழ்க்கையை துல்லியமாக நமக்குக் காட்டுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :