நற்றிணை

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatHard Bound
Pages 848
Weight950 grams
₹450.00 ₹436.50    You Save ₹13
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நற்றிணை
நற்றிணை ஒன்பது அடி சிறுமையையும் பன்னிரண்டடிப், பெருமையையும் கொண்ட செய்யுட்களின் தொகுப்பாகும், துறை விளக்கங்கள், தெளிவுரை, கருத்து விளக்கம், சொற்பொருள், மேற்கோட் குறிப்புக்கள், இறைச்சிப் பொருட்கள், விளக்கங்கள், பாடினோம், பாடப்பெற்றோர், விரலாற்றுக் குறிப்புக்கள் முதலியன நற்றிணையின் செழுமையை நன்கறிந்து இன்புறுதற்கு உதவும், நானூறு அகவற் பாக்களின் தொகுதி, குறுந்தொகை, நெடுந்தொகை இரண்டிற்கும் இடைப்பட்டு, அளவான அடிகளைக் கொண்டிருப்பதால் இது நற்றிணை என வழங்கப்பட்டது. 'உள்ளத்தை உருக்கும் பல காட்சிகளை நற்றிணையில் கண்டு களிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :