நல்லதம்பி சொன்ன நடந்த கதைகள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category சிறுவர் நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 160
ISBN978-93-80219-61-5
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்புப் பிள்ளைகளே, என்னை நான் முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறேன். என் பெயர் தான் நல்ல தம்பி. "நல்ல தம்பி” என்றதும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த "நல்லதம்பி” என்னும் திரைப்படம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது அல்லவா, அவர் சொன்ன அறிவு நிறைந்த கருத்ததுகளைப்போல நானும் உங்களுக்குச் சொல்லி வருவேன் ஆம் தொடர்ந்து கூறிவருவேன். நடந்த கதைகள், விஞ்ஞானப் புதுமைகள், விஞ்ஞான மேதைகளைப் பற்றிய கதைகள், மருத்துவ விஞ்ஞானிகளைப் பற்றிய கதைகள், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அதாவது சுயமாக முன்னேறுவதற்குப் பயன்படும் கதைகள் போன்றவை பற்றிக் கூறுவேன். இவைகள் அனைத்தும் உங்களுக்குப் பலவாறு உபயோகமாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :