நல்லுரைக்கோவை

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 582
Weight650 grams
₹280.00 ₹271.60    You Save ₹8
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





''அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக | அலைந்தலைந்தே ஊரூராய்த் திரிந்து நாடிச் செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடிச் | சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து சொல்ல ரிய துன்பங்கள் பலவும் த ாங் கிச் | சோர்வறியா துழைத்த ஒரு சா மி நாதன் இல்லையெனில் அவன் பதித்த தமிழ் நூலெல்லாம் இருந்த இடம் இந்நேரம் தெரிந்திடாதே.'' என்று தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் அயராத உழைப்பில் வெளிவந்த நூல்களை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார். ஐயரவர்கள் பதிப்பித்த சிலப்பதிகாரம், மணிமேகலை, உதயணன் கதை ஆகிய நால்களில் உள்ள கதைச் சுருக்கங்களைப் பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழ் நடையில் தந்துள்ளார். என் சரித்திரம், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், வித்துவான் தியாகராச செட்டியார் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :