நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஆசிரியர்: மினு ப்ரீத்தி

Category பொது நூல்கள்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
FormatPaper back
Pages 87
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எப்போதும் நாம் விரும்புகிற பொருள்களைத்தானே வாங்குகிறோம் நல்ல பொருளைப் பார்த்துதானே தேர்ந்தெடுக்கிறோம் இதில் தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா நிச்சயம் நிறைய இருக்கிறது நச்சுப் பொருள்கள் இல்லாத ஷாம்பூ எது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை வாங்குவதற்கு முன் என்னென்ன விவரங்களைப் பார்க்க வேண்டும் பாட்டில் குடிநீர் வாங்கும்போது எத்தனை விஷயங்களைக் கவனிக்க வேண்டும் லேப்டாப் முதல் மீன் வாங்குவது வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லித் தருகிறது இந்தக் கையேடு. இந்நூலின் ஆசிரியர் மினு ப்ரீத்தி. பொறியியல் பட்டதாரி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் அழகு மற்றும் உடல்நலம் தொடர்பான கட்டுரைகள், வீட்டுப் பராமரிப்பு பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். புதிய வாழ்வியல் மலரில் செய்தியாளராகவும், ஆய்வு உதவியாளராகவும் பணியாற்றும் இவரது முதல் நூல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :