நளவெண்பா

ஆசிரியர்: பி.ரா.நடராசன்

Category இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 304
Weight500 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எளியவன் இளமையில் பணிக்கு வந்த தமிழாசிரிய நிலையில் 8, 9 ஆம் வகுப்புக்களில் நளவெண்பாப் பகுதிகள் தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றிருந்தது. 1974க்குப் பின்னர் ஏனோ நளவெண்பாப் பாடப்பகுதிகள் இடம்பெறவில்லை. சொற்சுவையும், பொருட்சுவையும், வெண்பா யாப்பில் குறைவுறா நிலை கொண்ட நளவெண்பாவினைக் கற்குந் தோறும் கழிபேறு வகை தரும்.
என் உரைப்பணியைக் கண்ட என் நண்பர்களும் பிறரும் நளவெண்பாவிற்கு உரை தர வற்புறுத்தினர். பண்டே சில தமிழ்ப் பேரறிஞர்கள் உரை கண்டுள்ளனர். அந்நூல்கள் இன்று கிடைப்பது அரிது. தற்காலத்தில் சில தமிழறிஞர்கள் பொழிப் புரை, அருஞ்சொல் உரைகண்டனர். தற்பொழுது சிறியேனும் பாடலை நன்கு பிரித்தும், அருஞ்சொற்பொருளுடன், பொழிப் புரையும், இன்றியமையா இலக்கணக் குறிப்புக்களுடன் விளக் கமும் தந்துள்ளேன். குணம் கொண்டு குற்றம் பொறுத்திட பணிவுடன் வேண்டுவன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.ரா.நடராசன் :

இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :